அன்னதானத்தை தொடங்கி வைத்த மேயர்

X
திரு அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் 203வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் 20வது மாமன்ற உறுப்பினர் மன்சூர்,22வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

