பெரம்பலூர் டவுன் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் T. N. R நினைவுக் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சுவாமி விவேகானந்தா பாரா மெடிக்கல் & கேட்டரிங் கல்லூரியில் பெரம்பலூர் டவுன் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் வனத்துறை அதிகாரிகள், பெரம்பலூர் டவுன் லயன் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரியின் தலைவர் MJF. T. N. R ராஜேந்திரன், முதல்வர் & தாளாளர் லாவண்யா நீதி, துணை முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்னர்.
Next Story




