மாபெரும் மரம் நடும் விழா கலெக்டர் பங்கேற்பு

மாபெரும் மரம் நடும் விழா கலெக்டர் பங்கேற்பு
X
மாபெரும் மரம் நடும் விழா கலெக்டர் பங்கேற்பு
செங்கல்பட்டில் உள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற மரம் நடும் விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன்,காட்டாங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர்,செங்கல்பட்டு நகர மன்ற உறுப்பினர், மற்றும் வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,மருத்துவ மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story