பென்னாகரத்தில் இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

X
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில், இன்று செப்டம்பர் 25 வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.எனவே பென்னாகரம், ஜக்கம்பட்டி, எஸ்.என்.புரம், பி.அக்ரஹாரம், இண்டூர், அதகப்பாடி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூர், வத்தலாபுரம், செல்லமுடி, கூத்தப்பாடி, ஒகேனக்கல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
Next Story

