தேன்கனிக்கோட்டை: விவசாய பயிர்களை சேதம் செய்த காட்டு யானைகள்.

தேன்கனிக்கோட்டை: விவசாய பயிர்களை சேதம் செய்த காட்டு யானைகள்.
X
தேன்கனிக்கோட்டை: விவசாய பயிர்களை சேதம் செய்த காட்டு யானைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பெட்ட முகிலாலம் கிராமத்தில் நேற்று நாகராஜ் என்பவரின் தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் நுழைந்து தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த அரை ஏக்கர் நெற்பயிர், பீன்ஸ், தக்காளி உள்ளிட்டவவைகளை காலால் மிதித்து சேதம் செய்துவிட்டன. இந்த காட்டு யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து பயிர்களை பார்வை இட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவரிகளின் கோரிக்கையாக உள்ளது.
Next Story