கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் திருவிழா.

X
கிருஷ்ணகிரி அருகே யுள்ள செந்தில் நகரில் 1-ம் ஆண்டு கன்று விடும் திருவிழா நேற்று நடந்தது. இந்த எருது விடும் விழாவில் பர்கூர், வேப்பனப்பள்ளி, க வரட்டனப்பள்ளி, இராயக்கோட்டை, சிக்கப்பூவத்தி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் கலந்து கொண்டன. பின்னர் வாடிவாசல் வழியாக ஒவொரு கன்றுகளை அவிழ்த்து விடபட்டது. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை கான பொதுமக்கள், இளைஞர்கள் கொண்டு கண்டு களித்தனர்.
Next Story

