எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம்

எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் 77 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தர்மபுரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் காவல் அலுவலக வளாகத்தில் நேற்று புதன்கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய பகுதிகளில் இருந்தும் 77 மனுக்கள் பெறப்பட்டு 77 மனுக்களுக்கும் உடனடியாக விசாரணை செய்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் புதியதாக 52 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், மற்றும் காவல் ஆய்வாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story