தர்மபுரி சுற்று வட்டாரங்களில் பரவலாக கனமழை
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் 26 ஆம் தேதி வரை கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நேற்று மாலை புதன்கிழமை ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது
Next Story






