பாரதிய ஜனதா மாவட்ட நிர்வாகி நியமனம்

X
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவராக பைங்குளம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஸ்ரீ கேசவ விநாயகம் ஒப்புதலோடு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுரேஷ் நியமித்துள்ளார்
Next Story

