பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்

பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்
X
ஆயிரத்தம்மன்
நெல்லை மாநகர பாளையங்கோட்டையில் தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் இரண்டாம் திருநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள 12 அம்மன் கோவில்களில் பிரதான கோவிலான ஆயிரத்தம்மன் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் ஆயிரத்தம்மன் சிவபூஜை செய்யும் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்பொழுது அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
Next Story