கான்சாபுரம் பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு

கான்சாபுரம் பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு
X
கான்சாபுரம் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்
திருநெல்வேலி மாவட்டம் கான்சாபுரத்தில் அமைந்துள்ள முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணியளவில் மீலாது நபி விழா மற்றும் கான்சாஹிப் 261வது ஆண்டு நினைவு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் மார்க்க அறிஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் கலந்து கொள்ள பள்ளிவாசல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story