பாவூர்சத்திரம் ரயில்வே பகுதியில் ஆய்வு நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்துக்கு மேலே அமைய இருக்கும் மேம்பால பகுதியில் பில்லர்கள் அமைக்கும் பணிகளை ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மேலும் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை வரும் மார்ச் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது போது உதவி கோட்ட பொறியாளர் கஸ்தூரி ராணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

