மதுரையில் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம்

X
மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ் கண்ட வார்டுகளில் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 26.09.2025 மற்றும் 27.09.2025 ஆகிய இரண்டு நாட்களில் வார்டு .44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 மற்றும் 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Next Story

