பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்

பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையில் இன்று மேலப்பாளையத்தில் வைத்து நடைபெற்றது.இதில் மேலப்பாளையத்தில் மீண்டும் மஞ்சள் காமாலை பரவுவதை சுகாதாரத்துறை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story