கோவை: காப்பர் வயர் திருடிய பெண்கள் !

கோவை: காப்பர் வயர் திருடிய பெண்கள் !
X
விவசாயின் தோட்டத்தில் காப்பர் வயர் திருடிய பெண்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
கோவை, சூலூர் அருகே அரசூர் பகுதியில் யாசகம் கேட்பது போல் நடித்து மூன்று பெண்கள், விவசாயியின் தோட்டத்தில் இருந்து ரூ.50,000 மதிப்பிலான காப்பர் ஒயர்கள் மற்றும் இரும்புப் பொருட்களை கடந்த வாரம் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி பெரியசாமி புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்துக்கான சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைத்தளங்களில் பரவி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
Next Story