கடமலைக்குண்டு பணப்பிரச்சனையில் பெண் தற்கொலை

கடமலைக்குண்டு பணப்பிரச்சனையில் பெண் தற்கொலை
X
தற்கொலை
தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பவளக்கொடி (50). இவர் தன்னுடன் வேலை புரியும் நபருக்கு தனது கணவர் வைத்திருந்த ரூ.25,000 பணத்தினை கணவருக்கு தெரியாமல் கடனாக கொடுத்துள்ளார். பணம் குறித்து கணவருக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்று நினைத்த பவளக்கொடி கடமலைக்குண்டு பகுதியில் உள்ள அவரது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடமலை கொண்டு காவல்துறையினர் வழக்கு (செப்.23) பதிவு.
Next Story