சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது
X
கைது
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியை சோந்தவா சுருளிமுத்து (45). இவா 3.ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சுருளி முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று (செப்.24) கைது செய்தனர்.
Next Story