கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியர் தங்கவேல் ஆய்வு.
கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியர் தங்கவேல் ஆய்வு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆணையர் சுதா மண்டல தலைவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் மனு அளித்த விபரம் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் அதிகாரிகளிடம் மனுக்களை பெற்று எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டார்.
Next Story




