விவேகானந்தா கல்லூரியில் என்எஸ்எஸ் தினவிழா

X
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி என்.எஸ். எஸ் சார்பில் என். எஸ். எஸ் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் டி.சி.மகேஷ் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் டாக்டர். தர்மரஜினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் என். எஸ். எஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் டாக்டர் கலைவாணி , டாக்டர் சிவபாலன் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் ஜெயக்குமாரி, டாக்டர் அனுஷா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story

