தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

X
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு தோவாளை ஊராட்சி ஒன்றிய எரிவாயு மையத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிஊ) தங்கராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் கவிதா ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் பணி பார்வையாளர் மேகலா மற்றும் வனத்துறை சார்பாக வனச்சரக அலுவலர் நடராஜன் ,வனவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story

