விஜய் பரப்புரை மேற்கொள்ள கரூரில் இடம் பார்க்க வந்த புஸ்லி ஆனந்.

விஜய் பரப்புரை மேற்கொள்ள கரூரில் இடம் பார்க்க வந்த புஸ்லி ஆனந்.
விஜய் பரப்புரை மேற்கொள்ள கரூரில் இடம் பார்க்க வந்த புஸ்லி ஆனந். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் சனிக்கிழமை அன்று கரூரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக கட்சியின் பொது செயலாளர் புஸ்லி ஆனந்த்-கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட கட்சியினர் இன்று கரூர் லைட் ஹவுஸ் பகுதியிலும் கரூர் நகர பகுதியிலும் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு ஏதுவான இடத்தை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக பரப்புரையின் போது பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க சற்று முன் சென்றுள்ளார்.
Next Story