கிருஷ்ணகிரி: பிஜேபி சார்பில் இந்த ரத்த தான முகாம்.

X
பிரதமர் நரேந்திர மோடி 75-வது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் இன்று கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ரத்ததான சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் கவியரசு கலந்து கொண்டு குருதி வழங்கினார். பின்னர் கட்சி உறுப்பினர்கள் 300 மேற்பட்டோர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு குருதி வழங்கினார்கள்
Next Story

