ஒசூர் அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருந்து நிலையம் முன்பு உள்ள மேம்பாலத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற லாரி மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

