நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா

நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா
X
நாட்டு நலப்பணித்திட்டம்
நெல்லை மாநகர பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா பேட்டை நரிக்குறவர் காலணியில் இன்று தொடங்கியது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
Next Story