முற்றுகை போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது

முற்றுகை போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது
X
நெல்லையில் அதிமுகவினர் கைது
நெல்லை காங்கிரஸார் இன்று முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.இதனை தொடர்ந்து அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் அதிமுகவினர் வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் 25க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Next Story