மங்களம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

மங்களம்  ஊராட்சியில்   உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
X
மங்களம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
மங்களம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் ஊராட்சியில் மங்களம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த முகாமில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story