பாலாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

X
திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தசரா 2-ம் நாள் பத்திரகாளியம்மன், பாலாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

