போச்சம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள அனகோடி பகுதியை சேர்ந்தவர் செண்பகவள்ளி (43) இவர் கடந்த 24-ஆம் தேதி அன்று மாலை விவசாய நிலத்தின் அருகே நடந்து சென்றபோது அந்த பகுதியில் இருந்த கிணற்றில் செண்பகவள்ளி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

