தனியா ரத்தம் வங்கியில் அதிகாரிகள் விசாரணை
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே தனியார் ரத்த வங்கி செயல்படுகிறது இந்த ரத்த வங்கியில் முறையற்ற ரத்தம் வழங்குவதாகவும் , ஒரே எண் கொண்ட ரத்தம் வழங்கப்பட்டு வருவதாக, புகாரின் பேரில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை , ரத்த வங்கியில் தொடர் சோதனை நடத்தினார்கள். இதில் பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எந்த தகவலும் சொல்லாமல் காலில் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story




