பாதாள சாக்கடை மூடி உடைந்ததை சரி செய்ய கோரிக்கை

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 45வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்த நிலையில் காணப்படுகின்றது. பொதுமக்களின் போக்குவரத்து இந்த பகுதியில் அதிகமான காணப்படும் நிலையிலும் அப்பகுதியில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருவதாலும் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

