மூன்று இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மூன்று இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நாயக்கர் பட்டி தனியார் மஹால், அன்னவாசல் சமுதாயக்கூடம், கீரமங்கலம் தனியார் மஹாலில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மு. அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story