வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு
X
குற்றச் செய்திகள்
கீரனுார் அருகே உள்ள களமாவூர் நமணராயசத் திரம் கிராமத்தை சேர்ந்த வர் ஜெயராமன்(55). கூலித்தொழிலாளி. நேற்று உறவினர் வீட்டு வளை காப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக் கப்பட்டு உள்ளே பீரோ. வில் இருந்த 3 பவுன் டாலர், 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகி யவை திருட்டு போயிருந் தது தெரியவந்தது. இது பற்றி ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் கீரார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது.
Next Story