விராலிமலை: ஆபத்தான நிலையில் அறுந்து தொங்கும் வயர்

விராலிமலை: ஆபத்தான நிலையில் அறுந்து தொங்கும் வயர்
X
பொது பிரச்சனைகள்
விராலிமலை மணிமேட்டுப்பட்டி செல்லும் சாலை பெரியார் நகர் அருகே சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மோட்டாருக்கு செல்லும் மின் வடகம்பி இரவு மழையுடன் அடித்த சூறாவளி காற்றால் அறுந்து தொங்குகிறது. விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story