கஞ்சா பதுக்கிய பெண் உட்பட இருவர் கைது

X
பெரியகுளம், தென்கரை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (செப்.25) கைலாசபட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த பிரபாகரன், விஜயலட்சுமி ஆகியோரை சோதனை செய்தபோது அவர்கள் 3.600 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story

