கல்வியில் சிறந்த தமிழ்நாடு மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு  மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்
X
கல்வியில் சிறந்த தமிழ்நாடு மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அரங்கத்தில் தமிழக முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் மற்றும் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்கான தொடக்க விழா, கானொளி காட்சியின் வாயிலாக ஒளிப்பரப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. செங்கல்பட்டில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு , மறைமலை நகர் தெற்கு நகர கழக செயலாளர் வினோத்குமார்,மருத்துவக்கல்லூரி, இராஜேஸ்வரி,வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி,செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பட்டமாள்,வித்தியாசாகர், அக்‌ஷயா, அன்னை தெரேசா கல்லூரிகளை சார்ந்த முதல்வர்கள்,பேராசிரியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் 1000- க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
Next Story