திருவாப்புடையார் கோயில் கும்பாபிஷேகம் அறிவிப்பு.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்ந்த அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை திருவாப்புடையார் திருக்கோயில் கும்பாபிேஷக திருப்பணிகள் முடிந்து நவம்பர் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Next Story



