புதுகை: மாநகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

புதுகை: மாநகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு
X
அரசு செய்திகள்
புதுகை, காமராஜபுரம் 3-ம் வீதியில் அமைந்துள்ள தர்மராஜாபிள்ளை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று (செப்.,26) MLA முத்துராஜா ஆய்வு மேற்கொண்டு ஆசிரியரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் மாணவர்கள் வருகை குறித்தும், வரும் கல்வியாண்டில் அதிகப்படியான அதிக மாணவர்கள் சேர்க்கை கொண்டுவதற்கு என்ன வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது கவுன்சிலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story