அரசர்குளம்: விவசாயப் பணியில் விவசாயி தீவிரம்

வேளாண் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயப்பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக மழையானது பெய்ததால் நெற்பயிர்கள் நன்கு வளர தொடங்கியது. மேலும் நெற்பயிர்களுக்கு தேவையான மழை நீரும் கிடப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி மேலும் நெற்பயிர்களுக்கு தேவையான தலை சத்து உரங்கள் மற்றும் மருந்துகள் விவசாயிகள் தெளித்து வருகின்றனர்.
Next Story