தர்மபுரியில் இன்றைய மழையின் விவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம்
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது இந்த நிலையில் இன்று செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் விவரம் சுஞ்சல் நத்தம் 54.4மிமீ, பாளையம் 49.2மிமீ, கலப்பம்பாடி 31.6மிமீ, பைரநத்தம் 28.8 மிமீ, மல்லாபுரம் 23.6மிமீ, தொப்பூர் 21.6 மிமீ, கிருஷ்ணாபுரம் 20.4 மிமீ, பைசுஅள்ளி 18மிமீ, இண்டூர் 12.4 மிமீ, பென்னாகரம் 9.6மிமீ,தென்கரைக்கோட்டை 11.2மிமீ, பைசுஅள்ளி 18மிமீ, வட்டவன அள்ளி 14.4மிமீ என்ற அளவுகளில் மழை பதிவாகியுள்ளது.
Next Story