புதுக்குளத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்

புதுக்குளத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்
X
புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சி பகுதியில் புதுக்குளம் முதல் மல்லக்குளம் வரை 4700000 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியை புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் துவங்கி வைத்தார். இதில் காண்ரக்டர் நவீன், அசோக் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story