தமிழ் புதல்வன் திட்டங்களை துவக்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.

தமிழ் புதல்வன் திட்டங்களை துவக்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.
X
தமிழ் புதல்வன் திட்டங்களை துவக்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.
தமிழ் நாடு முதலமைச்சர் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி கொண்டாடும் இந்த விழாவில் 2025- 2026 ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்_புதல்வன் திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறறது. பின்னர் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இந்த திட்டத்தினை துவக்கி வைத்தார். இதில் ஏராளமான திமுகாவினர் பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story