சந்தனக்கூடு திருவிழாவில் குவிந்த இஸ்லாமியர்கள்

மதுரை சோழவந்தான் அருகே சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா கடந்த 23ம் தேதி திங்கள் கிழமை காலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. நேற்று ( செப் .25) இரவு தர்காவில் சந்தனக்கூடு விழா விடிய விடிய நடைபெற்றது. இதில் மதுரை, திருநெல்வேலி,திருச்சி உள்பட 20 மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்கள் குவிந்தனர்.சந்தனக்கூடு திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட சேவல்கள் நேர்த்தி கடனுக்காக வழங்கப்பட்டது.
Next Story