பல்லடம் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

பல்லடம் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
X
பல்லடம் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர். புகார் தெரிவித்த பின்னர் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது
பல்லடம் அருகே உள்ள அருள்புரத்திற்கு, பல்லடம்-திருப்பூர் மெயின் ரோடு வழியாக குழாய் பதித்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல் கொட்டியது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது. அதன்பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டு, குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது
Next Story