மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் வெங்கடேசன் எம்.பி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பி. மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்தாகூர், தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், ஆட்சியர், ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.காலை 10.30 க்கு துவங்கிய கூட்டம் மாலை 5.30 க்கு முடிவடைந்தது.
Next Story