இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதாபன், கோரிக்கைகளை விளக்க உரையும், பட்டாபிராமன் மாதையன் பாலன் அலமேலு சிறப்புரை ஆற்றினார்.கோரிக்கைகளாக பீகார்,கர்நாடகா மாநிலங்களில் வாக்கு திருடு நடைபெற்றுள்ளது நாடு முழுவதும் வெளியாகியிருக்கிறது. இதனை கண்டிப்பதுடன், தேர்தல் ஆணையம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒன்றிய அரசின் உதயமின் திட்டத்தில் இருந்து தமிழ்நாடு விலகி மின்சார கட்டணத்தினை குறைக்க வேண்டும்.தமிழ்நாடு பள்ளி கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய 2152 கோடி உடே வழங்க வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியரிப்பு சட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.4.50 மட்சம் கோடி ஒன்றிய அரசு நிதிஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலை தினசம்பளம் ரூ.700/- வழங்க வேண்டும்.60 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
Next Story






