வேப்பனஹள்ளியில் பிரதமர் பிறந்தநாள் விழா.

வேப்பனஹள்ளியில் பிரதமர் பிறந்தநாள் விழா.
X
வேப்பனஹள்ளியில் பிரதமர் பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாள் விழாவை ஒட்டி நேற்று பள்ளி குழந்தைகளுக்கு ஓவியம் போட்டி,பேச்சு கட்டுரை உள்ளிட்ட பல போட்டி நடந்தது. இதில் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசு மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் கலந்து வழங்கினர். இதில் ஏராளமான கட்சியினர். பலர் கலந்து கொண்டனர்.
Next Story