புதுகை: சைக்கிள் போட்டியை தூக்கி வைத்த அமைச்சர்

நிகழ்வுகள்
புதுகை KKC மைதானத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டியை (2025 -26 ) தமிழக கனிம வளத் துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். 13 வயது 15 வயது 17 வயது என மூன்று பிரிவில் கீழ் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.3,000, 3-ம் பரிசு ரூ.2,000, 4-ம் பரிசு முதல் 10-ம் பரிசு வரை தலா ரூ.250 வழங்கப்பட்டது.
Next Story