மீமிசல் :மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் செய்யானம் 34 ரேக்ளா ரேஸ் சங்கத்தினர்கள் நடத்தப்படும் இன்று செப்டம்பர் 26 புரட்டாசி சனிக்கிழமை மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி மற்றும் சாரதிகள் கலந்து கொண்டனர். சாலையில் இரு புறங்களிலும் ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
Next Story



