தேனி அருகே கடையின் முன்பாக நிறுத்தப்பட்ட பைக் திருட்டு

X
தேனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் சில தினங்களுக்கு முன்பு தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள அவரது கடையின் முன்பாக அவரது பைக்கை நிறுத்தி உள்ளார். மறுநாள் வந்து பார்த்தும் பொழுது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பைக் திருடப்பட்டது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து தேனி காவல்துறையினர் நேற்று (செப். 26) வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story

