பொருளியல் மாணவர்களுக்கு வெற்றிப்பாதை நிகழ்ச்சி

பொருளியல் மாணவர்களுக்கு வெற்றிப்பாதை நிகழ்ச்சி
X
வெற்றிப்பாதை நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் பொருளியல் பயிலும் மாணவர்களுக்கான வெற்றி பாதை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
Next Story